கத்தர் மண்டல 8 கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 22 / 07 /2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,

1 . வாக்ராபகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்

2 . நஜ்மா பாகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்

3 . புதிய சலதா பகுதியில் – சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்

4 . பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர் லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்

5 . லக்தா பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

6 . சனைய்யா பகுதியில் – சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்

7 . மைதர் பகுதியில் – சகோதரர் மவ்லவி அன்ஸார் மஜ்தி அவர்கள் உரையாற்றினார்

8 . கர்தியாத் பகுதியில் – சகோதரர் ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்