கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர 18-11-2011 பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-11-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1. வக்ரா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் உரையாற்றினார்கள் .
3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்..
4. மைதர் பகுதியில் –சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்.
5. கர்தியாத் பகுதியில் –சகோ.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்.
6.லக்தா பகுதியில் -மௌலவீ.ரிஸ் கான் அவர்கள் உரையாற்றினார்.
7.மதீனத் ஹலீபா பகுதியில்-மௌலவீ.ரிஸ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8.புதிய சலாத்தா பகுதியில்-சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
9.பின் மஹ்மூத் பகுதியில் -மௌலவீ.நசீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.