கத்தர் மண்டலம் சார்பாக நபிவழி உம்ரா பயண ஏற்பாடு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக ரமளான் மாத்தில் உம்ர பணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் கடந்த 29-8-2010 அன்று 50 நபர்கள் அடங்கிய குழு கத்தரில் இருந்து உம்ரா பயணம் மேற்கொண்டது. ரமளான் இறுதி பத்தில் நபி வழி படி கூடதலான வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஏதுவாக , இப்பணம் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல் ஹம்துலில்லாஹ் !

மர்கசின் தாயீ மௌலவி சகோதரர் அன்சார் அவர்கள் தலைமையில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.