கத்தர் மண்டலத்தில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 11-06-2011 அன்று ஃபனார்-பானர் பள்ளிவாசலில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி அன்சார் அவர்கள் “மனிதரூப விலங்குகள்” என்ற தொடர் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.