கத்தர் செனையா – அல்நாசா கேம்பில் சொற்பொழிவு நிகழ்சசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் செனையா – அல்நாசா கேம்பில் கடந்த 6-5-11 அன்று மௌலவி அன்சார் அவர்கள் “கற்போம் செயல்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.