கத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த கடந்த 05/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,

1 . நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்

2 . வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்

3 . புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்

4 . பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்

5 . லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்

6 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்

7 .சனைய்யா 41 வது தெருவில்- மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்

8 . மைதர் பகுதியில் – மவ்லவி முஹம்மத் அலிMISc அவர்கள் உரையாற்றினார்

9 . கர்தியாத் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.