கத்தர் கத்தர் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் கத்தர் கடந்த 23/07/2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல தாயி மௌலவி அன்சார் அவர்கள் “சுபுஹு தொழுகைக்கு சொந்தக்காரர்கள்”என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

இந்திய -இலங்கை நாடுகளை சேர்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.