கத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் ஃபனார் பள்ளிவாசலில் கடந்த 09-07-2011 சனிக்கிழமை அன்று வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மௌலவி. தமீம் MISC அவர்கள் “இஸ்லாம் கூறும் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.