கத்தரில் ரமளான் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 1-8-2011 முதல் ரமளான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மௌலவி முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.