கத்தரில் நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக இந்த ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகை அல் மால் எதிரில் உள்ள அலி பின் அல் முசல்மானி பள்ளியில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் சிறப்புரையாற்றினார்கள்.

கத்தர் வாழ் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் இதில் கலந்து கொண்டனர்

பின்னர் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.