கத்தரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 28-05-2011 சனிக்கிழமை அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “முஸ்லிம் யார்?” என்ற தொடர் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.இதில் ஆர்வத்துடன் ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்.