கத்தரில் இரண்டு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் 21-05-2010 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப் பின் பின் மெஹ்மூத் பள்ளியில் சகோதரர் M.S.சுலைமான் ” மறுமை வெற்றி யாருக்கு ? ” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு மெஹ்மூத் மற்றும் தோஹாவின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் .

பின்னர் அன்றைய தினம் இஷாவுக்கு பிறகு , மைதேர் எனும் பகுதியில் ” சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் சகோதரர் M.S சுலைமான் உரையாற்றினார்.

மைதேர் மற்றும் அதன் சுற்றியுள்ள கேம்ப் களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இதி்ல் கலந்து கொண்டார்கள் .