கண் பார்வை குறைவினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

zakkath-nithiகன்யாகுமரி மாவட்டம் திட்டுவிளையை சார்ந்த உதுமான் மைதீன் அவர்களின் மகன் முஹம்மத் யாஸீன். இவர் கடந்த ஓர் ஆண்டாக படிப்படியாக தன் கண்பார்வையை இளந்து வருகின்றார்.

பிளஸ்டு மாணவரான முஹம்மத் யாஸீன் க்கு TNTJ ஜக்காத் நிதியிலிருந்து ரூபாய் 10000.00 (பத்தாயிரம்) நிதிவுதவி கன்யாகுமரி மாவட்ட TNTJ தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் 20.10.2009 அன்று வழங்கப்பட்டது.