கண் சிகிச்சை முகாம் – விருகாவூா் கிளை

விழப்புரம் மேற்கு மாவட்டம் விருகாவூா் கிளை சார்பாக 19.09.2015 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் 216 பேசன்ட் பார்க்க பட்டது . இதில் 36 நபர்களுக்கு இலவசமாக அப்ரேசன் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.