கண் சிகிச்சைக்கு ரூபாய் ஆயிரம் உதவி – சிவகாசி

கடந்த 08 -04 -2012 ஞாயிற்றுகிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக அப்துல் ஜப்பார் என்ற சகோதரர் ஒருவருக்கு கண் மருத்துவ சிகிச்சைக்காக ருபாய் 1000 /- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.