கண் அறுவை சிகிச்சைக்கு உதவி – ஜாம்பஜார் கிளை

ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த அப்துல்லாஹ் என்ற சகோதரர்க்கு கண் பார்வையில் கோலாறூ ஏற்ப்பட்டிருந்தது. கண் சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவருக்கு இலவசமாக கண் ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவியும் ஒரு கண்ணாடியும் கடந்த 22-11-2011 அன்று கிளை சார்பாக வழங்கப்பட்டது.