கண்ணியாகுமாரி குளச்சில் கிளையில் ரூபாய் 50 ஆயிரம் மருத்துவ உதவி

Picture 092கண்ணியாகுமாரி மாவட்டம் குளச்சல் கிளையில் நுரையீல் நோயினால் பாதிக்கப்பட்டு மறுத்துவமனையில் அனுமதிக்கப்ட்பட்டுள்ள ஜெரீனா என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 50000 (ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்பட்டது.