“கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்” – பஹ்ரைன் மண்டல மாதாந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 06-04-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. முஹம்மது அவர்கள் “கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!