கண்டோன்மண்ட் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மண்ட் கிளையில் கடந்த 26-8-2011 அன்று  ஏழை மாணவரின் படிப்பு செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.