கண்டன ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 06-10-2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரை சகோதரர் M.S சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.