கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்

கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக 
09-10-2015 அன்று உத்தர பிரதேசத்தில் நடந்த படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்புறமாக நடைபெற்றது. இதில் தணிக்கை குழு உறுப்பினர் R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்.