கண்டன ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக 07/10/2015 அன்று உத்திரபிரதேச சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.