கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சி மேற்கு மாவட்டம்

காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக 07/10/2015 அன்று நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காண ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் மற்றும் அது குறித்து வந்த பத்திரிகையில் செய்திவந்தது.