கண்டன ஆர்ப்பாட்டம் – கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம் சார்பாக 06-10-2015 அன்று முஹம்மது அஃலாக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் 200-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.