கண்டன ஆர்ப்பாட்டம் – இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

இராமநாதபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக  07.10.2015 அன்று இராமநாதபுரம்  சந்தை பேட்டையின் அருகில்,  உபியில் நடத்திய பயங்கரவாத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இரு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் அனைத்து கிளைகளில் இருந்தும ஆயிரத்திற்கும மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்து கொண்டார்கள்