கண்டன ஆர்ப்பாட்டம் – இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பாக 07.10.2015 அன்று உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி இருந்ததாக கூறி இராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற பயங்கரவாத கும்பலை தண்டிக்க கோரி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தலைவர்கள் சகோ கலீபுல்லாஹ் & சகோ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தாயீக்கள் சகோ இம்ரான் கான், சகோ அர்சத் அலி ஆகியோர் கண்டன கோஷமிட்டனர். சகோ. கோவை அப்துர்ரஹீம் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக  துஆவுடன் நிறைவு பெற்றது.