கணேசபுரம் கிளை – தர்பியா

நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பாக கடந்த 18/10/2015 அன்று மாணவர் தர்பியா நடைபெற்றது. சகோதரர் முஹம்மது ஆசிஃப் அவர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சியளித்தார். மேலும் சிறந்த முறையில் பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.