கணேசபுரம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளையில் கடந்த 17-07-2011அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தாஹா எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.