கணேசபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பூபதி

நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளையில் கடந்த 30-12-2011 அன்று பூபதி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ம்றறும் புத்தகங்கள் வழங்கப்பட்டது,