கணவரை இழந்த பெண்ணிற்கு 12500 மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரம் – முக்கண்ணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 22.11.11 அன்று கணவனை இழந்த பெண்ணிற்கு ரூ.12,500/- மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரம் வாழ்வாதாரா உதவியாக வழங்கப்பட்டது.