கணவன் மனைவி உறவு – பீ.பீ.குளம் கிளை பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் பீ.பீ.குளம் கிளை சர்பாக கடந்த 26.5.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது கணவன் மனைவி உறவு என்ற தலைப்பில் யூனுஸ்கான் உரையாற்றினார்  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்