“கட்டுப்படுங்கள் கட்டுப்படுத்துங்கள்-மயிலாடுதுறை கிளைதர்பியா

 நாகை (வடக்கு) மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த14.09.2014 அன்று தர்பியா நடைபெற்றது. அதில் சகோ. உபைத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் “கட்டுப்படுங்கள் கட்டுப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்