கடையாலுமூடு தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டம் கடையாலுமூடு கிளையில் கடந்த 3-7-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பாபுல் ஹுசைன் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.