கடையாலுமூடு கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டம் கடையாலுமூடு கிளை சார்பாக கடந்த 24-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாபுல் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.