கடையாலுமூடு கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கடையாலுமூடு கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 34000 மதிப்பிற்கு 134 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.