கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்  கிளை – தர்பியா நிகழ்ச்சி

நெல்லை (மேற்கு) மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்  கிளை சார்பாக(11/10/2015) அன்று மாணவ மாணவிகளுக்கான  உள்ளரங்கு தர்பியா நிகழ்ச்சி நடந்ததது இதில் சகோ’முஜாஹித் அவர்கள்
தொழுகைமுறையை விளக்கினார். சகோ,பாருக் “கலப்பற்ற வணக்கம்” என்ற தலைப்பிலும் பேசினார்.