கடையநல்லூர் மதினா நகர் – மதினா நகர் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 26-08-2015 அன்று பிற மத சகோதரர்கள் 9 நபர்களுக்கு புத்தகங்கள் தாவா செய்து இலவசமாக வழங்கப்பட்டது.