கடையநல்லூர் மதினா நகர் – மாற்றுமத தாவா

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 27.08.2015 அன்று கடையநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் ஏழு அதிகாரிகளை சந்தித்து, இஸ்லாம் குறித்து தாவா செய்து குற்றச்சாட்டுகளும் பதில்களும், மனிதனுக்கேற்ற மார்க்கம், திருக்குர்ஆன் அறிவியல் சான்றுகள் போன்ற தலைப்பிலான ஏழு (7) புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.