கடையநல்லூர் மக்கா நகர் திடலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

dsc_0235dsc_0257தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் திடலில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.