கடையநல்லூர் மக்கா நகர் கிளை தஃவா

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று புதுக்கோட்டை  பொதுக்கூட்டம் ப்ரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.