கடையநல்லூர் மக்கா நகர் கிளை தஃவா

நெல்லை மாவட்ட கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 22-05-2013 அன்று ”நபிவழி நடந்தால் நரகம் இல்லை” என்ற தலைப்பில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது.