கடையநல்லூர் பேட்டை பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியில் கடந்த 30-7-2011 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பமானது. கொள்கைச் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.