கடையநல்லூர் பேட்டை கிளை தஃவா

photo 1(1)நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளையில் கடந்த 4-5-2014 அன்று ப்ரோஜக்ட்டர் மூலம் பயான் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.