கடையநல்லூர் நடைபெறும் பேச்சு பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாச­ல் மக்தப் மதரஸா மாணவ மாணவியருக்கு பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் பயின்ற மாணவர்கள் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.