கடையநல்லூர் டவுன் கிளையில் 10 நாள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 22-7-2011 அன்ற முதல் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் பயிற்சி அளிக்கின்றார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்வகுப்பில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.