கடையநல்லூர் டவுன் கிளை மெகா போன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த  10-10-2013 அன்று  மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ சதாம்  உரையாற்றினார்கள்……