கடையநல்லூர் டவுன் கிளை மெகா போன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த  08-10-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்………………