கடையநல்லூர் டவுன் கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோ இஷ்ஹாக் மற்றும்  சகோதரி அகீலா ஆகியோர் உரையாற்றினார்கள்…………….