கடையநல்லூர் டவுன் கிளை நிகழச்சி

கடந்த 11, 11, 2011 வெள்ளி அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் உரையாற்றினார்கள்.