கடையநல்லூர் டவுன் கிளை தெருமுனைப் பிரசாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த  02-10-2013 அன்று தெருமுனைப் பிரசாரம்  நடைபெற்றது. இதில் சகோதரி  ராஸிகா  மற்றும் சகோ இஷ்ஹாக் ஆகியோர் உரையாற்றினார்கள்………………